வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவர்களுக்கு தனிப்பட்ட பலதரப்பட்ட தேவைகள் கடமைகள் இருந்த போதிலும் எமது பள்ளிமுனை மக்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று குறுகிய காலத்தில் பள்ளிமுனை மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கு புன்னகையுடன் நிதியினை கொடுத்து உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி.