பள்ளிமுனைப் பதியின் பாதுகாவலாம் புனித லூசியா தாயின் “அழகின் அழகே” பாடல் காணொளி எமது திருநாள் ஆயத்த நாட்களின் முதல் நாளாம் நாளை (04.12.2024) பி.ப 3.00 மணியளவில் “Miracle light Mannar” என்ற YouTube தளத்தில் பதிவிடப்படவுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்
முடியுமான வரை பகிரவும்
” புனித லூசியாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்”