கில்லறி வெற்றிக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் புனித லூசியா அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.அருட் சகோதரர் கில்லறி ஞாபகார்த்தமாக சாவற்கட்டு கில்லறி அணியினால் நடத்தப்பட்ட 2019ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டி தவிர்க்க முடியாத காரணத்தால் நடை பெறாமல் இருந்தது .இதன் பிரகாரம் 03.11.2024 ம் அன்று இறுதிப்போட்டியில் புனித லூசியா அணியானது வெற்றி பெற்று கிண்ணத்தை சுவிகரித்து கொண்டது.
சிறந்த வீரர் – நிலுக்சன்
சிறந்த பின்கள வீரர் – தயன்சன்
சிறந்த கோல் காப்பாளர் – சதுசியன்
சிறந்த தொடராட்ட வீரர் – றெபெக்சன்