இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி) கொண்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றால் பள்ளிமுனை புனித லூசியா அணி வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக இரண்டு லட்சம் பணத்தினை கொடுப்பதாக நெய்தல் ராணி முடிவு செய்துள்ளார் என அறிவித்தார் அதன் படி அதற்கு தோள் கொடுத்த பள்ளிமுனை மைந்தர்கள்.
இதன் படி பள்ளிமுனை மனிதன் கனடாவின் வர்த்தகருமான நோபேர்ட் அன்ரனி குடும்பம் 200000/= ரூபாவையும் கார்மேல் பிகிறோடா குடும்பத்தினர் 25000/= பணத்தினையும் சலோசன் மற்றும் மதுரன் மற்றும் அனிற்றா குடும்பத்தினர் 25000/= ரூபாவும் செபமாலை குடும்பத்தினர் 25000/= ரூபாவையும் கொடுத்து அணியை ஊக்கப்படுத்தியுள்ளர் இந்த வகையில் இந்த நிதியை திரட்டிய பள்ளிமுனை மைந்தன் நோபேர்ட் அன்ரனிக்கும் நன்றிகளையும் அவரிடத்து நிதிகளை கொடுத்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.