நன்றி கூறுகிறோம்!

புனித லூசியா விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் கழகத்தின் 75ம் ஆண்டு நினைவு மற்றும் மறைந்த கழக வீரர்களின் ஞாபகார்த்தமாக வட மாகாண ரீதியில் உள்ள கழகங்களின் 40 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வெற்றிகரமாக அண்மையில் (19.10.2024 மற்றும் 20.10.2024)இடம்பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களையும் பங்குபற்றியவர்களையும் பாராட்டுகிறோம் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மற்றும் நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மற்றும் ஊர் மக்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து பல உதவிகளை உதவியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.இதே போன்று எதிர்காலத்திலும் உங்கள் உதவிக்கரம்  நீட்டுவீர்கள் என நம்புகின்றோம்.