அருட் சகோதரி கஷிமீர் சூசைப்பிள்ளை
பிறப்பு – 01.08.1932
முதல் அர்ப்பணம் – 18.06.1955
நித்திய அர்ப்பணம் – 18.06.1960
இறப்பு – 17.10.2024
அன்னாரி இறுதி ஆத்மசாந்தி பூசையானாது இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலய ஆலயத்தில் இடம்பெறும்.அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பள்ளிமுனை இணையத்தளமூடாக அனைவரும் இறைவனை மன்றாடுவோம்.