சகோதர பகையும் பொறாமையும் அழிவில் முடியும்!

ஒரு தந்தையாருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள் அவர்கள் இருவரும் தமதுதொழில்களை செய்து வந்தனர் கோழிப்பண்ணையும் மற்றொருவர் கருவாட்டு வியாபாரம் செய்து வந்தவர்.

வார இறுதியில் கருவாட்டை அண்ணனும் கோழிகளை தம்பியும் சந்தையின் விற்பனை செய்வதுவழக்கம் ஆனால் தம்பியின்கோழிகள் அனைத்தும் தீர்ந்து விட்டது ஆனால் அண்ணனின்  கருவாட்டை விற்கமுடியவில்லை என அண்ணன் கவலையடந்திருந்தான்.

அடுத்த வாரம் சந்தைக்கு போகாத சகோதர்களை தகப்பன் ஏன் செல்லவில்லை என கேட்க நடந்ததை சொன்னான் தம்பி சொன்னான் நான் வளர்ந்தகோழிகளை விற்றேன் ஆனால் அண்ணாவே கருவாடு விற்றான் ஆனால் அவனது கருவாடு விற்கவில்லை என்றான்.உடனே அண்ணன் ஓம் நான் கருவாடு தான் விற்கிறேன் தம்பிகோழிகளை விற்கிறான் ஆனால் எனக்கு மட்டும் வியாபரம் நடக்கவில்லை ஏன் கடவுளுக்கு ஒரவஞ்சனை என்று கடவுளை பேச அப்பா சொன்னார் நாம் செய்யும் வேலைகளை கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார் ஒன்றும் ஜோசிக்காத என்று கூறினார்.

இவற்றையெல்லாம் கேட்டுகொண்ட அண்ணன் தம்பி இருப்பதால் தானே எனக்கு கெட்ட பெயர் வருகிறது தம்பியை கொலை செய்ய அண்ணன் முடிவெடுத்தான்.இதன் படி தம்பி வாடா தம்பி கடலுக்கு சென்று. நிறைய மீன்கள் இருக்கின்றது போய் பிடித்து வருவோன் என்று கூட்டி சென்று அவனை கடலில் தமில் கொலை செய்து விட்டான்.இதிலிருந்து என்ன தெரிகிறது நமது முயற்சியால் நாம் முன்னேறாமல் மற்றவர்களை அவதூறு செய்து என்ன பலன் அதே போல சகோதரர்களுக்கு இடையிலான விரோதம் வைக்கோலில் வைக்கப்பட்ட நெருப்பு போல சிறிது சிறிதாக எரிந்து முற்றாக எரிந்து நாசமாகிவிடும்.