ஓநாய் கத்தி!

ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் தனது பண்ணையில் அடிக்கடிகோழிகள் காணமல் போவதை அவதானித்தார். அந்தகோழிகளுக்கு என்ன நடப்பதென்று தெரியாமல் இருந்தார். ஒரு நாள் பண்ணையில் காணாமல் போகும் கோலிகள் தானாக போகவில்லை அங்கு வரும்  ஓநாய்கள் அவற்றை உணவாக உண்ணுகின்றன என்பதை அவதானித்த பண்ணையார். ஒரு நாள் ஒரு கத்தியில் இரத்தை தடவி அந்த கத்தியை ஓநாய்களுக்கு இரையாக வைத்தார்.

ஓநாய்களும் அந்த கத்தியின் ரத்ததை சுவைத்து சுவைத்து பார்த்தனர் அவர்கள் தங்கள்து நாக்கு வெட்டப்பட்டு அந்த இரத்தையும் சேர்த்து அறியாமல் அதையும் உணவாக தனது நாக்கையே உண்பதை அறியாமல் உண்டு இறந்து போனது அது போலவே எம்மவர்களிலும் எமது சமூகத்தில் உள்ளே வந்து அற்ப சொற்ப நலன்களுக்காக எமது சமூகத்திற்கு கிடைக்கவேண்டிய நலன்களை இல்லாமல் செய்து விடுகின்றனர்.

ஓநாய் எப்பிடி தனது உணவுகள் தன்னை உணவாக உண்டதை போல அவர்களும் சில அற்ப சலுகைகளுக்காக ஊரையும் நாசமாக்கி தாங்களும் இறுதியில் இல்லாமல் போய்விடுவார்கள்.