மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட பிரிவு ஒன்று அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியில் 03.10.2024 இன்று இடம் பெற்ற போட்டியில் சென் லூசியா அணிக்கும் நாணாட்டான் டைமண்ட் அணிக்கும் இடையிலான போட்டியில் 3:3 என்ற கோல் கணக்கில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.இதன் பிரகாரம் ஜோன் மார்க்கஸ் மற்றும் தயான்சன் மற்றும் நிலுக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்லினை அணிக்காக பெற்றுகொடுத்தனர்.
புனித லூசியா அன்னைக்கு நன்றி