மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட பிரிவு ஒன்று அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியில் 01.10.2024 அன்று இடம் பெற்ற போட்டியில் சென் லூசியா அணிக்கும் அந்தோணியார் புரம் அணிக்கும் இடையிலான போட்டியில் 3:0 என்ற கோல் கணக்கில் பள்ளிமுனை லூசியா அணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
புனித லூசியா அன்னைக்கு நன்றி