ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடி நின்றதாம் பழைய கொக்கு ஆனால் பள்ளிமுனை புதிய கொக்கு வாடி நிற்க துள்ளி குதித்து வந்த மீன்கள் ஏன் கொக்காரே வாடி நிற்கிறீர்கள் என்று கேட்ட போது நீங்கள் சோடி சோடியாக சந்தோசமாக வருகிறீர்கள் உங்களை எப்பிடி உண்ண முடியாது அது தான் தனியாக வரும் மீனுக்காக காத்திருக்கிறேன் என ஒற்றைக்காலில் நின்றாதாம் கொக்கு!
-வேந்தன் பிகிராடோ-