பிறந்த நாளில் 25000/= அன்பளிப்பு செய்த பள்ளிமுனை மைந்தனின் மகன்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பள்ளிமுனை மைந்தன் திரு அன்ரனி றெஜினோல்ட் மற்றும் ஜெயா பிகிராடோ அவர்களின் மகன் நவீன் லூசியன் றெஜினோல்டிற்கு  பள்ளிமுனை இணையத்தளம் சார்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இந்த நன் நாளில் தனது பிறந்த தினத்தை பயனுள்ளதாக்க பள்ளிமுனை லூசியா அணியினருக்காக ரூபா 25000/= அன்பளிப்பு செய்தமையை பெருமையோடு வெளிப்படுத்துகிறோம்.

படியாதார் மடையர் என்னும் பழி தீர்க்க புனித லூசியா அன்னை பல கலையும் தந்திட வேண்டும் என்று வேண்டி நிற்கின்றோம்.

 

-நெய்தல் ராணி-