நெய்தல் ராணியின் அன்பு வேண்டுகோளை ஏற்ற மக்கள்!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி) கொண்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2024 இறுதி போட்டிக்கு பள்ளிமுனை புனித லூசியா அணி தெரிவாகியுள்ளமை ஏற்கனவே எமது இணையத்தளத்தினூடாக அறியத்தந்திருந்தோம்.அந்த வகையில் 15.09.2024 அன்று இறுதிப்போட்டி இடம்பெற உள்ளது.

இதில் பங்கு பற்றும் நமது புனித லூசியா அணி வீரர்களது போக்குவரத்து மற்றும் உணவிற்கா நிதியினை சேகரித்தோம் அந்த வகையில் நமக்கு கிடைக்க பெற்ற பணத்தினையும் நமக்கு பணத்தினை நன்கொடை செய்தவர்களது பெயர்களை மக்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறோம்.

றெஜினோல்ட் ஜெயா குடும்பம் (பள்ளிமுனை) 14000/=

ரதீசன் சிறினிவாசகம் (வவுனியா) 12000/=
கு.சஜீப்தன் (வவுனியா) 12000/=

பவானி கனநாதன் 12000/=(மட்டக்களப்பு)

இதன் படி மாணவர்களுக்கு உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவர்களை வெளிப்படுத்த விரும்புகிறோம்.