இன்று 75வது பிறந்த நாள் கொண்டாடும் பள்ளிமுனை மருமகன் விநாயகராசா ராசையா அவர்களுக்கு பள்ளிமுனை இணையத்தளத்தின் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு நெய்தல் ராணியின் கவிதையையும் இணைத்துள்ளோம்.
“தேன் நாட்டின் மன்னவனே
மன்னாரில் உதித்த முத்தே
பள்ளிமுனைக்கு கிடைத்த
பொக்சிசமே “
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்த்துவதோடு புனித லூசியா அன்னையின் அருளும் கிடைக்க வேண்டுகின்றேன்.