சம்பியனானது பள்ளிமுனை அணி!

மன்னார் நானாட்டான் மடு மாந்தை பிரதேசங்களை உள்ளடக்கிய 40 வயதிற்கு மேற்பட்ட 8 அணிகள் பங்குபற்றிய சுற்று போட்டியில் இறுதி வரை முன்னேறி இறுதிப்போட்டியில் வெற்றி வாகை சூடியது பள்ளிமுனை அணி.

இறுதிப்போட்டியில் பள்ளிமுனை A அணியை எதிர்த்து அடம்பன் அணி மோதியது.இப்போட்டியானது ஜோசப் வாஸ் நகர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மைதானத்தில் 06/09/2024 அன்று மின்னொளியில் நடைபெற்றது.

இதன் படி பள்ளிமுனை Aஆணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது வெற்றி பெற்ற பள்ளிமுனை வீரர்களுக்கு எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

புனித லூசியா அண்னைக்கு நன்றி