தயன்சனின் இரட்டைக் கோலின் மூலம் சென் சேவியர் விளையாட்டுக் கழகம் தேவன்பிட்டி அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தெரிவானது புனித லூசியா விளையாட்டுக் கழகம் பள்ளிமுனை.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி லீக்கின் நெறிப்படுத்தலுடன், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம் நடாத்தும். அமரர் அருட்பணி (அ.ம.தி) கொண்சால்வேஸ் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -2024
இன்று 01.09.2024 நடைபெற்ற அரையிறுதி போட்டியில் புனித லூசியா விளையாட்டுக் கழகம் பள்ளிமுனை அணியை எதிர்த்து சென் சேவியர் விளையாட்டு கழகம் தேவன்பிட்டி அணி மோதியது. ஆட்டநேர முடிவில் 2- 0 என்ற கோல் கணக்கில் புனித லூசியா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர் என்பதை அறியத்தருகின்றோம்
கோல் விபரம்
தயன்சன். – ⚽️⚽️
ஆட்ட நாயகன் தயன்சன்
நன்றி புனித லூசியா அன்னைக்கு