பள்ளிமுனையை சேர்ந்த மணமகன் ரிசான் றோச் மணமகளான ஆன் பிரசானி இருவருக்கும் கடந்த 31.09.2024 திகதி இறைவன் அருளால் திருமணம் நடந்தேறியது இருவரது இந்த இல்லறம் நல்ல வகையில் சிறக்க பள்ளிமுனை இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல் – றெயினோல் ஜெயா குடும்பம்
நீங்களும் உங்கள் குடும்ப கொண்டாட்டங்களை பகிர்ந்து கொள்ள Pallimunaip@gmail.com என்ற முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்கலாம்.