துயர் பகிர்வு!

குயின்ரஸ் மார்சல் பிகிராடோ

பிறப்பு – 16.07.1976

இறப்பு – 06.09.2015

அன்னாரின் பிரிவால் துயரும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தினை வெளிநாடுகளில் வாழும் உறவினர்களும் மற்றும் தினுசா ரேக் அவுட் அன்ட் கேற்றரிங் நிறுவன ஊழியர்களும் மற்றும் பள்ளிமுனை இணையத்தளமும் தெரிவித்துக்கொள்கிறது.