கண்ணீர் அஞ்சலி

செபமாலை நீக்கிலாஸ் றோச்

பிறப்பு                                      இறப்பு

20.06.1940                        24.02.2025

 

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் அத்தோடு பிரிவால் வாடும் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.