மரண அறிவித்தல்!

திருமதி மேரி அசும்ரா ஜான்சன்

மலர்வு – 14.05.1953                  உதிர்வு – 27.12.2024

சகோதரியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் அத்தோடு பிரிவால் வாடும் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.