தாய் மண்!

பள்ளிமுனை என்பது சிறு ஊர் ஆனால் சிறு ஊர் மட்டுமல்ல பல எங்கள் முன்னோர்கள் வசித்த மண் அந்த மண்ணில் நாம் இப்போது வசிப்பதற்கு பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும். சரி தவறுகளுக்கு அப்பால் எங்கள் மூத்தோர் எமக்கு தந்த கொடை அதனால் தான் சொல்கிறோம்

“தாயை பழித்தாலும் மன்னித்து விடுவோம் பள்ளிமுனையை பழிப்பவர்களையும் இழிவு படுத்துபவர்களையும் தாயே தடுத்தாலும் என்ன ஊரே தடுத்தாலும் சும்மா விட மாட்டோம் ஒரு போதும் மன்னிக்க மாட்டோம்”