புனித லூசியா விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் கழகத்தின் 75ம் ஆண்டு நினைவு மற்றும் மறைந்த கழக வீரர்களின் ஞாபகார்த்தமாக வட மாகாண ரீதியில் உள்ள கழகங்களின் 40 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று 19, மற்றும் நாளை 20.10.2024 அன்று புனித லூசியா விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெறும்.
அனைவரையும் அன்புடன் வருகை தருமாறு கேட்டுகொள்கிறோம்.