க. பொ. த சாதாரண தரப்பரீட்சையில் சாதனை படைத்த பள்ளிமுனை மாணவ மாணவிகள்!

கடந்த வருடம் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது இந்த நிலையில் நமது பள்ளிமுனை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல மாணவ மாணவிகள் திறமை சித்திகளை எய்தியுள்ளனர்.

எமது பள்ளிமுனை மாணவர்களுக்கு பல முறைகளில் பல வளங்கள் கிடைக்காத நிலையில் இந்த சித்தி நிலை என்பது அவர்களது முயற்சியை எடுத்து காட்டுகிறது.

இதன் படி இந்த நிலைக்கு அவர்கள் உயருவதற்கு காரணமாக அமைந்த ஆசியர்கள மற்றும் ஊர் மக்கள் பல்வேறு நலதிட்டங்களை முன்னெடுக்கும் வெளி நாட்டில் வசிக்கும் பள்ளிமுனை மக்கள் அனைவருக்கும் நன்றிகள்.