40 வயதிற்குட்பட்டோருக்கான சினேகப்பூர்வ உதைபந்தாட்டப் போட்டி சம நிலையில் முடிவடைந்தது.
16.09.2024 நேற்றைய தினம் நடைபெற்ற சினேகப்பூர்வ உதைபந்தாட்டப் போட்டியில், எமது பள்ளிமுனை 40 வயது அணியினரை எதிர்த்து கொழும்பு தெரிவு 40 வயது அணி மோதியது, ஆட்ட நேர முடிவில் 1 – 1 என போட்டி சம நிலையில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது அணியினருக்கு வாழ்த்துக்கள்.